தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 15:29 Numbers 15:29

இஸ்ரவேல் மக்களாகிய உங்களில் பிறந்தவனுக்கும் உங்களுக்குள்ளே தங்கும் அந்நியனுக்கும், அறியாமையினால் பாவம்செய்தவனுக்கும், ஒரே பிரமாணம் இருக்கவேண்டும்.

எண்ணாகமம் 15:29 · IRV

You shall have the same law for the one who acts in error, whether he is a native-born Israelite or a foreigner residing among you.

Numbers 15:29 · BSB
எண்ணாகமம் 15 முழுவதும் வாசிக்க