தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 15:30 Numbers 15:30

“அன்றியும் தேசத்திலே பிறந்தவர்களிலோ அந்நியர்களிலோ எவனாவது துணிகரமாக ஏதாவது ஒன்றைச்செய்தால், அவன் யெகோவாவை நிந்திக்கிறான்; அந்த ஆத்துமா தன்னுடைய மக்களில் இல்லாதபடி துண்டிக்கப்படவேண்டும்.

எண்ணாகமம் 15:30 · IRV

But the person who sins defiantly, whether a native or foreigner, blasphemes the LORD. That person shall be cut off from among his people.

Numbers 15:30 · BSB
எண்ணாகமம் 15 முழுவதும் வாசிக்க