எண்ணாகமம் 15:34 Numbers 15:34
அவனுக்குச் செய்யவேண்டியது இன்னதென்று சரியான தீர்ப்பு இல்லாதபடியால், அவனைக் காவலில் வைத்தார்கள்.
and because it had not been declared what should be done to him, they placed him in custody.