எண்ணாகமம் 15:35 Numbers 15:35
“யெகோவா மோசேயை நோக்கி: அந்த மனிதன் நிச்சயமாகக் கொலைசெய்யப்படவேண்டும்; சபையார் எல்லோரும் அவனை முகாமிற்குப் புறம்பே கல்லெறியவேண்டும் என்றார்.
And the LORD said to Moses, “The man must surely be put to death. The whole congregation is to stone him outside the camp.”