எண்ணாகமம் 15:36 Numbers 15:36
அப்பொழுது சபையார் எல்லோரும் யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே, அவனை முகாமிற்குப் புறம்பே கொண்டுபோய்க் கல்லெறிந்தார்கள்; அவன் செத்தான்.
So the whole congregation took the man outside the camp and stoned him to death, as the LORD had commanded Moses.