எண்ணாகமம் 15:40 Numbers 15:40
நீங்கள் என்னுடைய கற்பனைகளையெல்லாம் நினைத்து, அவைகளின்படியே செய்து, உங்களுடைய தேவனுக்குப் பரிசுத்தராக இருக்கும்படி அதைப் பார்க்கவேண்டும்.
Then you will remember and obey all My commandments, and you will be holy to your God.