தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 15:41 Numbers 15:41

நான் உங்களுக்கு தேவனாக இருக்கும்படி, உங்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படச்செய்த உங்களுடைய தேவனாகிய யெகோவா; நானே உங்களுடைய தேவனாகிய யெகோவா என்று சொல்” என்றார்.

எண்ணாகமம் 15:41 · IRV

I am the LORD your God who brought you out of the land of Egypt to be your God. I am the LORD your God.”

Numbers 15:41 · BSB
எண்ணாகமம் 15 முழுவதும் வாசிக்க