தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 15:6 Numbers 15:6

ஆட்டுக்கடாவாக இருந்ததென்றால், பத்தில் இரண்டு பங்கானதும், ஒரு படியில் மூன்றில் ஒரு பங்காகிய எண்ணெயிலே பிசைந்ததுமான மெல்லியமாவின் போஜனபலியையும்,

எண்ணாகமம் 15:6 · IRV

With a ram you are to prepare a grain offering of two-tenths of an ephah of fine flour mixed with a third of a hin of olive oil,

Numbers 15:6 · BSB
எண்ணாகமம் 15 முழுவதும் வாசிக்க