எண்ணாகமம் 15:7 Numbers 15:7
பானபலியாக ஒரு படியில் மூன்றில் ஒரு பங்கு திராட்சைரசத்தையும் யெகோவாவுடைய நறுமண வாசனையான படைப்பாகப் படைக்கவேண்டும்.
and a third of a hin of wine as a drink offering, a pleasing aroma to the LORD.