தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 16:11 Numbers 16:11

இதற்காக நீயும் உன்னுடைய கூட்டத்தார் அனைவரும் யெகோவாவுடைய விரோதமாகவே கூட்டம்கூடினீர்கள்; ஆரோனுக்கு விரோதமாக நீங்கள் முறுமுறுக்கிறதற்கு அவன் யார்” என்றான்.

எண்ணாகமம் 16:11 · IRV

Therefore, it is you and all your followers who have conspired against the LORD! As for Aaron, who is he that you should grumble against him?”

Numbers 16:11 · BSB
எண்ணாகமம் 16 முழுவதும் வாசிக்க