தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 16:13 Numbers 16:13

இந்த வனாந்திரத்தில் எங்களைக் கொன்றுபோடும்படி, நல்ல விளைச்சல் உள்ள செழிப்பான தேசத்திலிருந்து எங்களைக் கொண்டு வந்தது அற்பகாரியமோ, எங்கள்மேல் அதிகாரமும் செய்யப்பார்கிறாயோ?

எண்ணாகமம் 16:13 · IRV

Is it not enough that you have brought us up out of a land flowing with milk and honey to kill us in the wilderness? Must you also appoint yourself as ruler over us?

Numbers 16:13 · BSB
எண்ணாகமம் 16 முழுவதும் வாசிக்க