தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 16:18 Numbers 16:18

அப்படியே அவரவர் தங்கள் தங்கள் தூபகலசங்களை எடுத்து, அவைகளில் அக்கினியையும் தூபவர்க்கத்தையும் போட்டு, ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலுக்கு முன்பாக வந்து நின்றார்கள்; மோசேயும் ஆரோனும் அங்கே நின்றார்கள்.

எண்ணாகமம் 16:18 · IRV

So each man took his censer, put fire and incense in it, and stood with Moses and Aaron at the entrance to the Tent of Meeting.

Numbers 16:18 · BSB
எண்ணாகமம் 16 முழுவதும் வாசிக்க