தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 16:19 Numbers 16:19

அவர்களுக்கு விரோதமாகக் கோராகு சபையையெல்லாம் ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலுக்கு முன்பாகக் கூடிவரும்படி செய்தான்; அப்பொழுது யெகோவாவுடைய மகிமை சபைக்கெல்லாம் காணப்பட்டது.

எண்ணாகமம் 16:19 · IRV

When Korah had gathered his whole assembly against them at the entrance to the Tent of Meeting, the glory of the LORD appeared to the whole congregation.

Numbers 16:19 · BSB
எண்ணாகமம் 16 முழுவதும் வாசிக்க