தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 16:24 Numbers 16:24

“கோராகு தாத்தான் அபிராம் என்பவர்களுடைய இடத்தை விட்டு விலகிப்போங்கள் என்று சபையாருக்குச் சொல்” என்றார்.

எண்ணாகமம் 16:24 · IRV

“Tell the congregation to move away from the dwellings of Korah, Dathan, and Abiram.”

Numbers 16:24 · BSB
எண்ணாகமம் 16 முழுவதும் வாசிக்க