தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 16:26 Numbers 16:26

அவன் சபையாரை நோக்கி: “இந்தப் பொல்லாத மனிதர்களின் எல்லா பாவங்களிலும் நீங்கள் வாரிக்கொள்ளப்படாதபடி, அவர்கள் கூடாரங்களை விட்டு விலகி, அவர்களுக்கு உண்டானவைகளில் ஒன்றையும் தொடாமலிருங்கள்” என்றான்.

எண்ணாகமம் 16:26 · IRV

And he warned the congregation, “Move away now from the tents of these wicked men. Do not touch anything that belongs to them, or you will be swept away because of all their sins.”

Numbers 16:26 · BSB
எண்ணாகமம் 16 முழுவதும் வாசிக்க