எண்ணாகமம் 16:29 Numbers 16:29
எல்லா மனிதர்களும் சாகிறபடி இவர்கள் செத்து, எல்லா மனிதர்களுக்கும் நேரிடுகிறதுபோல இவர்களுக்கும் நேரிட்டால், யெகோவா என்னை அனுப்பவில்லை என்று அறிவீர்கள்.
If these men die a natural death, or if they suffer the fate of all men, then the LORD has not sent me.