தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 16:34 Numbers 16:34

அவர்களைச் சுற்றிலும் இருந்த இஸ்ரவேலர்கள் யாவரும் அவர்கள் கூக்குரலைக்கேட்டு, பூமி நம்மையும் விழுங்கிப்போடும்” என்று சொல்லி ஓடினார்கள்.

எண்ணாகமம் 16:34 · IRV

At their cries, all the people of Israel who were around them fled, saying, “The earth may swallow us too!”

Numbers 16:34 · BSB
எண்ணாகமம் 16 முழுவதும் வாசிக்க