தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 16:35 Numbers 16:35

அக்கினி யெகோவாவுடைய சந்நிதியிலிருந்து புறப்பட்டு, தூபங்காட்டின 250 பேரையும் பட்சித்துப் போட்டது.

எண்ணாகமம் 16:35 · IRV

And fire came forth from the LORD and consumed the 250 men who were offering the incense.

Numbers 16:35 · BSB
எண்ணாகமம் 16 முழுவதும் வாசிக்க