தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 16:37 Numbers 16:37

“நெருப்பிற்குள் அகப்பட்ட தூபகலசங்களை எடுத்து, அவைகளிலிருக்கிற அக்கினியை அப்பாலே கொட்டிப்போடும்படி ஆசாரியனாகிய ஆரோனின் மகன் எலெயாசாருக்குச் சொல்; அந்தத் தூபகலசங்கள் பரிசுத்தமானது.

எண்ணாகமம் 16:37 · IRV

“Tell Eleazar son of Aaron the priest to remove the censers from the flames and to scatter the coals far away, because the censers are holy.

Numbers 16:37 · BSB
எண்ணாகமம் 16 முழுவதும் வாசிக்க