தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 16:41 Numbers 16:41

மறுநாளில் இஸ்ரவேல் மக்களின் சபையார் எல்லோரும் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக முறுமுறுத்து: “நீங்கள் யெகோவாவின் மக்களைக் கொன்று போட்டீர்கள்” என்றார்கள்.

எண்ணாகமம் 16:41 · IRV

The next day the whole congregation of Israel grumbled against Moses and Aaron, saying, “You have killed the LORD’s people!”

Numbers 16:41 · BSB
எண்ணாகமம் 16 முழுவதும் வாசிக்க