எண்ணாகமம் 16:45 Numbers 16:45
“இந்தச் சபையாரை விட்டு விலகிப்போங்கள்; ஒரு நிமிடத்தில் அவர்களை அழிப்பேன் என்றார். அவர்கள் முகங்குப்புற விழுந்தார்கள்.
“Get away from this congregation so that I may consume them in an instant.” And Moses and Aaron fell facedown.