தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 17:2 Numbers 17:2

“நீ இஸ்ரவேல் மக்களோடு பேசி, அவர்களுடைய பிதாக்களின் வம்சங்களாகிய ஒவ்வொரு வம்சத்தினுடைய பிரபுவினிடத்தில், ஒவ்வொரு கோலாகப் பன்னிரண்டு கோலை வாங்கி, அவனவன் கோலில் அவனவன் பெயரை எழுது.

எண்ணாகமம் 17:2 · IRV

“Speak to the Israelites and take from them twelve staffs, one from the leader of each tribe. Write each man’s name on his staff,

Numbers 17:2 · BSB
எண்ணாகமம் 17 முழுவதும் வாசிக்க