தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 17:3 Numbers 17:3

லேவியினுடைய கோலின்மேல் ஆரோனின் பெயரை எழுதவேண்டும்; அவர்களுடைய பிதாக்களின் ஒவ்வொரு வம்சத்தலைவனுக்காகவும் ஒவ்வொரு கோல் இருக்கவேண்டும்.

எண்ணாகமம் 17:3 · IRV

and write Aaron’s name on the staff of Levi, because there must be one staff for the head of each tribe.

Numbers 17:3 · BSB
எண்ணாகமம் 17 முழுவதும் வாசிக்க