தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 17:9 Numbers 17:9

அப்பொழுது மோசே யெகோவாவுடைய சமுகத்திலிருந்த அந்தக் கோல்களையெல்லாம் எடுத்து, இஸ்ரவேல் மக்கள் எல்லோரும் காண வெளியே கொண்டுவந்தான்; அவர்கள் கண்டு, அவரவர் தங்கள் தங்கள் கோல்களை வாங்கிக்கொண்டார்கள்.

எண்ணாகமம் 17:9 · IRV

Then Moses brought out all the staffs from the LORD’s presence to all the Israelites. They saw them, and each man took his own staff.

Numbers 17:9 · BSB
எண்ணாகமம் 17 முழுவதும் வாசிக்க