எண்ணாகமம் 18:10 Numbers 18:10
பரிசுத்த ஸ்தலத்திலே அவைகளைச் சாப்பிடவேண்டும்; ஆண்மக்கள் யாவரும் அவைகளைச் சாப்பிடலாம்; அவைகள் உனக்குப் பரிசுத்தமாக இருப்பதாக.
You are to eat it as a most holy offering, and every male may eat it. You shall regard it as holy.