தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 18:12 Numbers 18:12

அவர்கள் யெகோவாவுக்குக் கொடுக்கும் அவர்களுடைய முதற்பலன்களாகிய சிறந்த எண்ணெயையும், சிறந்த திராட்சைரசத்தையும், தானியத்தையும் உனக்கு உரியதாகக் கொடுத்தேன்.

எண்ணாகமம் 18:12 · IRV

I give you all the freshest olive oil and all the finest new wine and grain that the Israelites give to the LORD as their firstfruits.

Numbers 18:12 · BSB
எண்ணாகமம் 18 முழுவதும் வாசிக்க