தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 18:13 Numbers 18:13

தங்களுடைய தேசத்தில் முதற் பழுத்த பலனில் அவர்கள் யெகோவாவுக்குக் கொண்டு வருவதெல்லாம் உனக்கு உரியதாகும்; உன்னுடைய வீட்டிலே சுத்தமாக இருப்பவர்கள் யாவரும் அவைகளைச் சாப்பிடலாம்.

எண்ணாகமம் 18:13 · IRV

The firstfruits of everything in their land that they bring to the LORD will belong to you. Every ceremonially clean person in your household may eat them.

Numbers 18:13 · BSB
எண்ணாகமம் 18 முழுவதும் வாசிக்க