தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 18:21 Numbers 18:21

“இதோ, லேவியின் சந்ததி ஆசரிப்புக் கூடாரத்தின் பணிவிடையைச் செய்கிற அவர்களுடைய வேலைக்காக, இஸ்ரவேலருக்குள்ளவை எல்லாவற்றிலும் தசமபாகத்தை அவர்களுக்குச் சுதந்தரமாகக் கொடுத்தேன்.

எண்ணாகமம் 18:21 · IRV

Behold, I have given to the Levites all the tithes in Israel as an inheritance in return for the work they do, the service of the Tent of Meeting.

Numbers 18:21 · BSB
எண்ணாகமம் 18 முழுவதும் வாசிக்க