தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 18:27 Numbers 18:27

நீங்கள் ஏறெடுத்துப் படைக்கும் இந்தப் படைப்பு களத்தின் தானியத்தைப்போலும், ஆலையின் இரசத்தைப்போலும் உங்களுக்கு எண்ணப்படும்.

எண்ணாகமம் 18:27 · IRV

Your offering will be reckoned to you as grain from the threshing floor or juice from the winepress.

Numbers 18:27 · BSB
எண்ணாகமம் 18 முழுவதும் வாசிக்க