தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 18:28 Numbers 18:28

இப்படியே நீங்கள் இஸ்ரவேல் மக்கள் கையில் வாங்கும் தசமபாகமாகிய உங்களுடைய பங்குகளிலெல்லாம் நீங்களும் யெகோவாவுக்கு என்று ஒரு படைப்பை ஏறெடுத்துப் படைத்து, அந்தப் படைப்பை ஆசாரியனாகிய ஆரோனுக்குக் கொடுக்கவேண்டும்.

எண்ணாகமம் 18:28 · IRV

So you are to present an offering to the LORD from all the tithes you receive from the Israelites, and from these you are to give the LORD’s offering to Aaron the priest.

Numbers 18:28 · BSB
எண்ணாகமம் 18 முழுவதும் வாசிக்க