தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 18:29 Numbers 18:29

உங்களுக்குக் கொடுக்கப்படுகிற ஒவ்வொரு காணிக்கையிலுமுள்ள சிறந்த பரிசுத்த பங்கையெல்லாம் யெகோவாவுக்கு ஏறெடுத்துப் படைக்கும் படைப்பாகச் செலுத்தவேண்டும்.

எண்ணாகமம் 18:29 · IRV

You must present the offering due the LORD from all the best of every gift, the holiest part of it.’

Numbers 18:29 · BSB
எண்ணாகமம் 18 முழுவதும் வாசிக்க