தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 18:30 Numbers 18:30

ஆதலால் நீ அவர்களோடு சொல்லவேண்டியது என்னவென்றால்: அதில் சிறந்ததை நீங்கள் ஏறெடுத்துப் படைக்கும்போது, அது களத்தின் வரத்திலும் ஆலையின் வரத்திலும் இருந்து எடுத்துச்செலுத்துகிறதுபோல லேவியர்களுக்கு எண்ணப்படும்.

எண்ணாகமம் 18:30 · IRV

Therefore say to the Levites, ‘When you have presented the best part, it will be reckoned to you as the produce of the threshing floor or winepress.

Numbers 18:30 · BSB
எண்ணாகமம் 18 முழுவதும் வாசிக்க