தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 18:32 Numbers 18:32

இப்படி அதில் சிறந்ததை ஏறெடுத்துப் படைத்தீர்களானால், நீங்கள் அதற்காக பாவம் சுமக்கமாட்டீர்கள்; நீங்கள் சாகாதிருக்கும்படி, இஸ்ரவேல் மக்களின் பரிசுத்தமானவைகளைத் தீட்டுப்படுத்தக்கூடாது என்று சொல்” என்றார்.

எண்ணாகமம் 18:32 · IRV

Once you have presented the best part of it, you will not incur guilt because of it. But you must not defile the sacred offerings of the Israelites, or else you will die.’”

Numbers 18:32 · BSB
எண்ணாகமம் 18 முழுவதும் வாசிக்க