தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 18:6 Numbers 18:6

ஆசரிப்புக்கூடாரத்தின் வேலையைச் செய்ய, யெகோவாவுக்குக் கொடுக்கப்பட்ட உங்கள் சகோதரர்களாகிய லேவியர்களை நான் இஸ்ரவேல் சந்ததியாரிலிருந்து பிரித்து, உங்களுக்கு பரிசாகக் கொடுத்தேன்.

எண்ணாகமம் 18:6 · IRV

Behold, I Myself have selected your fellow Levites from the Israelites as a gift to you, dedicated to the LORD to perform the service for the Tent of Meeting.

Numbers 18:6 · BSB
எண்ணாகமம் 18 முழுவதும் வாசிக்க