தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 19:14 Numbers 19:14

“கூடாரத்தில் ஒரு மனிதன் செத்தால், அதைச்சேர்ந்த நியமமாவது: அந்தக் கூடாரத்தில் நுழைகிற யாவரும் கூடாரத்தில் இருக்கிற யாவரும் ஏழுநாட்கள் தீட்டுப்பட்டிருப்பார்கள்.

எண்ணாகமம் 19:14 · IRV

This is the law when a person dies in a tent: Everyone who enters the tent and everyone already in the tent will be unclean for seven days,

Numbers 19:14 · BSB
எண்ணாகமம் 19 முழுவதும் வாசிக்க