தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 19:3 Numbers 19:3

அதை எலெயாசார் என்னும் ஆசாரியனிடத்தில் ஒப்புக்கொடுங்கள்; அவன் அதைப் முகாமிற்கு வெளியே கொண்டுபோகவேண்டும்; அங்கே அது அவனுக்கு முன்பாகக் கொல்லப்படக்கடவது.

எண்ணாகமம் 19:3 · IRV

Give it to Eleazar the priest, and he will have it brought outside the camp and slaughtered in his presence.

Numbers 19:3 · BSB
எண்ணாகமம் 19 முழுவதும் வாசிக்க