தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 19:4 Numbers 19:4

அப்பொழுது ஆசாரியனாகிய எலெயாசார் தன்னுடைய விரலினால் அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, ஆசரிப்புக் கூடாரத்திற்கு எதிராக ஏழுதரம் தெளிக்கவேண்டும்.

எண்ணாகமம் 19:4 · IRV

Eleazar the priest is to take some of its blood on his finger and sprinkle it seven times toward the front of the Tent of Meeting.

Numbers 19:4 · BSB
எண்ணாகமம் 19 முழுவதும் வாசிக்க