தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 19:6 Numbers 19:6

அப்பொழுது ஆசாரியன் கேதுருக்கட்டையையும் ஈசோப்பையும் சிவப்பு நூலையும் எடுத்து, கிடாரி எரிக்கப்படுகிற நெருப்பின் நடுவிலே போடவேண்டும்.

எண்ணாகமம் 19:6 · IRV

The priest is to take cedar wood, hyssop, and scarlet wool and throw them onto the burning heifer.

Numbers 19:6 · BSB
எண்ணாகமம் 19 முழுவதும் வாசிக்க