எண்ணாகமம் 2:12 Numbers 2:12
அவன் அருகே சிமியோன் கோத்திரத்தார் முகாமிடவேண்டும்; சூரிஷதாயின் மகனாகிய செலூமியேல் சிமியோன் சந்ததியாருக்குப் படைத்தலைவனாக இருக்கவேண்டும்.
The tribe of Simeon will camp next to it. The leader of the Simeonites is Shelumiel son of Zurishaddai,