எண்ணாகமம் 2:20 Numbers 2:20
அவன் அருகே மனாசே கோத்திரத்தார் முகாமிடவேண்டும்; பெதாசூரின் மகனாகிய கமாலியேல் மனாசே சந்ததிக்குப் படைத்தலைவனாக இருக்கவேண்டும்.
The tribe of Manasseh will be next to it. The leader of the Manassites is Gamaliel son of Pedahzur,