தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 2:27 Numbers 2:27

அவன் அருகே ஆசேர் கோத்திரத்தார் முகாமிடவேண்டும்; ஓகிரானின் மகனாகிய பாகியேல் ஆசேர் சந்ததிக்குப் படைத்தலைவனாக இருக்கவேண்டும்.

எண்ணாகமம் 2:27 · IRV

The tribe of Asher will camp next to it. The leader of the Asherites is Pagiel son of Ocran,

Numbers 2:27 · BSB
எண்ணாகமம் 2 முழுவதும் வாசிக்க