தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 2:29 Numbers 2:29

அவன் அருகே நப்தலி கோத்திரத்தார் முகாமிடவேண்டும்; ஏனானின் மகனாகிய அகீரா நப்தலி சந்ததியாருக்குப் படைத்தலைவனாக இருக்கவேண்டும்.

எண்ணாகமம் 2:29 · IRV

Next will be the tribe of Naphtali. The leader of the Naphtalites is Ahira son of Enan,

Numbers 2:29 · BSB
எண்ணாகமம் 2 முழுவதும் வாசிக்க