தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 2:34 Numbers 2:34

யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் இஸ்ரவேல் மக்கள் செய்து, தங்கள் தங்கள் கொடிகளின்கீழ் முகாமிட்டு, தங்கள் தங்கள் முன்னோர்களின் வம்சங்களின்படியே பயணப்பட்டுப் போனார்கள்.

எண்ணாகமம் 2:34 · IRV

So the Israelites did everything the LORD commanded Moses; they camped under their standards in this way and set out in the same way, each man with his clan and his family.

Numbers 2:34 · BSB
எண்ணாகமம் 2 முழுவதும் வாசிக்க