எண்ணாகமம் 2:5 Numbers 2:5
அவன் அருகே இசக்கார் கோத்திரத்தார் முகாமிடவேண்டும்; சூவாரின் மகன் நெதனெயேல் இசக்கார் சந்ததிக்குப் படைத்தலைவனாக இருக்கவேண்டும்.
The tribe of Issachar will camp next to it. The leader of the Issacharites is Nethanel son of Zuar,