தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 20:1 Numbers 20:1

இஸ்ரவேல் மக்களின் சபையார் எல்லோரும் முதலாம் மாதத்தில் சீன்வனாந்திரத்திலே சேர்ந்து, மக்கள் காதேசிலே தங்கியிருக்கும்போது, மிரியாம் மரணமடைந்து, அங்கே அடக்கம்செய்யப்பட்டாள்.

எண்ணாகமம் 20:1 · IRV

In the first month, the whole congregation of Israel entered the Wilderness of Zin and stayed in Kadesh. There Miriam died and was buried.

Numbers 20:1 · BSB
எண்ணாகமம் 20 முழுவதும் வாசிக்க