தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 20:10 Numbers 20:10

மோசேயும் ஆரோனும் சபையாரைக் கன்மலைக்கு முன்பாகக் கூடிவரச்செய்தார்கள்; அப்பொழுது மோசே அவர்களை நோக்கி: “கலகக்காரரே, கேளுங்கள், உங்களுக்கு இந்தக் கன்மலையிலிருந்து நாங்கள் தண்ணீர் புறப்படச்செய்வோமோ” என்று சொல்லி,

எண்ணாகமம் 20:10 · IRV

Then Moses and Aaron gathered the assembly in front of the rock, and Moses said to them, “Listen now, you rebels, must we bring you water out of this rock?”

Numbers 20:10 · BSB
எண்ணாகமம் 20 முழுவதும் வாசிக்க