தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 20:13 Numbers 20:13

இங்கே இஸ்ரவேல் மக்கள் யேகோவாவோடு வாக்குவாதம் செய்ததினாலும், அவர்களுக்குள்ளே அவருடைய பரிசுத்தம் விளங்கினதினாலும் இது மேரிபாவின் தண்ணீர் என்னப்பட்டது.

எண்ணாகமம் 20:13 · IRV

These were the waters of Meribah, where the Israelites quarreled with the LORD, and He showed His holiness among them.

Numbers 20:13 · BSB
எண்ணாகமம் 20 முழுவதும் வாசிக்க