தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 20:15 Numbers 20:15

எங்களுடைய முற்பிதாக்கள் எகிப்திற்குப் போனதும், நாங்கள் எகிப்திலே நெடுநாட்கள் வாசம்செய்ததும், எகிப்தியர்கள் எங்களையும் எங்களுடைய பிதாக்களையும் உபத்திரவப்படுத்தினதும், இவைகளினால் எங்களுக்கு நேரிட்ட எல்லா வருத்தமும் உமக்குத் தெரிந்திருக்கிறது.

எண்ணாகமம் 20:15 · IRV

how our fathers went down to Egypt, where we lived many years. The Egyptians mistreated us and our fathers,

Numbers 20:15 · BSB
எண்ணாகமம் 20 முழுவதும் வாசிக்க