தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 20:16 Numbers 20:16

யெகோவாவை நோக்கி நாங்கள் மன்றாடினோம்; அவர் எங்களுக்குச் செவிகொடுத்து, ஒரு தூதனை அனுப்பி, எங்களை எகிப்திலிருந்து புறப்படச்செய்தார்; இப்பொழுது நாங்கள் உமது எல்லைக்கு உட்பட்ட காதேஸ் ஊரில் வந்திருக்கிறோம்.

எண்ணாகமம் 20:16 · IRV

and when we cried out to the LORD, He heard our voice, sent an angel, and brought us out of Egypt. Now look, we are in Kadesh, a city on the edge of your territory.

Numbers 20:16 · BSB
எண்ணாகமம் 20 முழுவதும் வாசிக்க