எண்ணாகமம் 20:18 Numbers 20:18
அதற்கு ஏதோம்: “நீ என்னுடைய தேசத்தின் வழியாகக் கடந்துபோக முடியாது; போனால் பட்டயத்தோடு உன்னை எதிர்க்கப் புறப்படுவேன் என்று அவனுக்குச் சொல்லச்சொன்னான்.
But Edom answered, “You may not travel through our land, or we will come out and confront you with the sword.”